samedi 5 mars 2011

HUNDRED MOVIES IN THE LAST TEN YEARS (2001-2010) THAT YOU MUST WATCH


Movie Name: Friends
Cast:
 Vijay, Suriya, Ramesh Khanna, Devyani, Vadivel, Sriman
Direction: Siddique
Music: Illaiyaraja
Release of the Year: 2001

Movie Name: Pokkiri
Cast:
 Vijay, Asin, Prakash Raj, Vadivel, Nasser, Napolean
Direction: Prabhu Deva
Music: Mani Sharma
Release of the Year: 2007


Movie Name: Ghilli
Cast:
 Vijay,Trisha, Prakash Raj, Asish Vidyarthi
Direction: Dharani
Music: Vidyasagar
Release of the Year: 2004















Tags : Vijay, Friends , Ghilli ,Pokkiri






Sattapadi Kuttram Movie Stills

Latest from Mani camp:

Only Vijay and MB have been roped in so far. Mani dint even dream to work with Vishal and was amused by the rumor that was floating around. Music will be by ARR (the attempt to bring IR in with ARR didnt evoke much interest among the producers) and cinematography by P.C Sreeram. Dialogues will be by Jeyamohan. Mani may work with a bollywood stalwart for the screenplay. Film to release during summer 2013.

Mani is planning 6 months for post production and publicity alone.






Sporting a new look for Actor Srikanth in Nanban!


Tags : Vijay, Nanban


வெயிட்டை குறைக்கணும்: ஸ்ரீகாந்துக்கு டைரக்டர் ஷங்கர் கண்டிஷன்


இந்தி 'த்ரீ இடியட்சின்' தமிழ் ரீமேக்கான 'நண்பன்' படத்தின் சூட்டிங் டேராடூனில் நடந்தது.
கட்டி முடித்து, நூற்றாண்டை தொடும் ஃபாரஸ்ட் ரிசர்வ் இன்ஸ்டிடியுட் வீடுகள் உள்ள ஏரியாவில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள்.
அந்த சூழலே லண்டனில் இருப்பதை போல ரம்யமாக இருக்கும். இயற்கை வனப்பும் நெஞ்சையள்ளும் என்கிறார்கள். இந்த லொகேசனின் குளுமையில் மனதை பறிகொடுத்துள்ளார் ஸ்ரீகாந்த்.
கதைப்படி காலேஜ் படிக்கும் இளசாக வர கண்டிப்பாக 'வெயிட்டை' குறைக்கணும் என்று உத்தரவு போட்டார் டைரகடர் ஷங்கர் சார். தொடர்ந்து சாப்பாட்டை குறைச்சு, ஜிம்மில் வியர்வை வழிய விளையாடி உடம்பு எடையை படத்துக்காக குறைச்சிருக்கேன்.
ஸ்பாட்டில் டல்லாக தெரிந்தால் அடுத்த நிமிடமே உற்சாகப்படுத்துவார். அவரோட சென்ஸ் ஆஃப் ஹியுமர் என்னை வியக்க வைத்தது விஜய், ஜீவா, சத்யராஜ் இப்படி பட டீம் உடன் இணைந்து வொர்க் பண்றதை 'எனர்ஜெடிக்கா' பீல் பண்றேன்.
நண்பன் பட செட்டில் பிறந்த நாளை கொண்டாடியதை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். இதே நாளில் என் செல்ல மகனின் பர்த் டே'யை கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை நினைத்து சோகமானதுண்டு.
கோலிவுட் சினிமா லைப்பில் ஷங்கர் சார் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்ததற்கு என் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். ஹாரிஸ் இசையில், ஷோபி நடன அமைப்பில், மனோஜ் ஒளிப்பதிவில் 'நண்பன்' படம் ஷங்கர் ஸ்டைல் படமாக உருவாக்கி வருகிறது என்கிறார் ஸ்ரீகாந்த்.



Tags : Vijay, Nanban


பொன்னியின் செல்வனை விரும்பும் விஜய்


மணிரத்னம் இயக்கவிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு ஜெயமோகன் திரைக்கதை வசனம் எழுதுகிறார் என்ற செய்தி நூறு சதவீதம் உண்மை.
காரணம் தனது சக எழுத்தாளர்களிடம் இதை உண்மை என்று ஒப்புக்கொண்டிருக்கிறார் அவர்.
ஆனால் அந்தப் படத்தில் விக்ரம் நடிக்கிறார், விஷால் நடிக்கிறார், விஜய்யும் நடிக்கிறார், மகேஷ்பாபுவை ஒப்பந்தமே செய்து விட்டார் மணிரத்னம் என்று மெட்ராஸ் டாக்கீஸ் வட்டாரங்கள் சொன்னாலும் அதிகாரப் பூர்வ அறிவிப்பு எப்போ வெளிவரும் என்று டென்ஷனாக இருக்கிறது மீடியா.
இதில் யோசிக்க வேண்டிய விஷயம், விஷால் தொடர்ந்து மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். விஜய்யும் 'வேலாயுதம்' படத்துக்கு பிறகு 'பகலவனை' தொடங்கப் போகிறார், அதன் பிறகு 'களவாணி' பட இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் போலீஸ் கமிஷனராக நடிக்க இருக்கிறார் என்கிறார்கள். நிலைமை இப்படியிருக்க, எப்படி முடியும் இவர்களால் என்றொரு கேள்வியும் எழுந்திருக்கிறது.
ஆனால் அதில் உண்மையும் இருக்கக் கூடும் என்று குழப்புகிறது இன்னொரு தகவல். கடந்த சில தினங்களாக 'பொன்னியின் செல்வன்' நாவலை விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருக்கிறாராம் விஜய். பைண்டிங் செய்யப்பட்ட 'பொன்னியின் செல்வன்' புத்தகத்தை கையில் வைத்து படித்துகொண்டிருக்கிறாராம்.
மதிய உணவு இடைவேளையில் வழக்கமாக குட்டி தூக்கம் போடும் விஜய், அந்த நேரத்தைக் கூட தியாகம் செய்து விட்டு கேரவேனில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருக்கிறாராம். ஆரம்பத்தில் இவர் ஏதோ அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றைதான் படித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தார்களாம் 'நண்பன்' பட யூனிட்டில்.
அப்புறம்தான் அது 'பொன்னியின் செல்வன்' என்பதே தெரிய வந்திருக்கிறது. போகிற போக்கில் 'பொன்னியின் செல்வன்' நாவலுக்கு மறுபடியும் நல்ல ஒரு சந்தை உருவாகியிருக்கிறது.






Nanban: Suryah furious

Director-actor SJ Suryah is furious over reports that all his scenes in Nanban are being shot several times for want of perfection.

This media reports has irked Suryah so much that he has lashed out at the scribes for creating such false reports.

Suryah says that there is no truth in this and being a director himself, he faces the camera with confidence and completes the shot as required by director Shankar.

He says that he is happy to be a part of Shankar’s Nanban but such baseless media reports play spoilsport and make him angry.

The Nanban team is now camping in Dehradun with Vijay, Jiiva, Srikanth, Sathyaraj, SJ Suryah and others actively involved in the shooting process.




Tags : Vijay, Nanban


vendredi 4 mars 2011

வேகமெடுக்கும் விஜய் படம்


வேலாயுதத்துக்குப் பிறகு பகலவன் படத்தில் நடிக்கிறார் விஜய். சீமான் சமீபத்தில் விஜய்யை சந்தித்து வசனத்துடன் கதையை சொன்ன பிறகு விஜய் முழுவதுமாக சரண்டராகிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.
பகலவன் பெயருக்கேற்ப ரௌத்திரத்தை வெளிப்படுத்தும் படம். முக்கியமாக வசனங்கள். சீமானின் மேடை முழக்கத்துக்கு இணையாக இருக்குமாம் வசனம் ஒவ்வொன்றும். ஸ்கி‌ரிப்ட் வேலைகள் முடிவடைந்துவிட்டதால் படப்பிடிப்பை தொடங்க எந்தத் தடையும் இல்லை, ஒன்றேயொன்றை தவிர, தேர்தல்.
காங்கிரஸுக்கு எதிரான பிரச்சாரத்தை முடித்த பின் உடனடியாக படத்தை தொடங்குவது என முடிவு செய்துள்ளனர். படத்தை தயா‌ரிப்பது தாணுவா, சூப்பர்குட் பிலிம்ஸா என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லையாம்.

Tags : Vijay, Pagalavan


Is Vijay to Join Twitter?


Kollywood celebrities have been finding twitter as the easiest medium to connect themselves with their fans. Starting from A.R. Rahman, Harris Jayaraj, Venkat Prabhu to newbies like Hansika and Taapsee, everyone is finding it as a hub of sharing their latest updates. In fact, the social networking site works as a special PR for them.

The latest buzzes are that Ilayathalapathy Vijay may join the twitter family as he is so fascinated over its reach amongst the masses.

Moreover, his close pal Jeeva has made it a point of involving him into this family while shooting together for Shankar’s ‘Nanban’.

As of now, Vijay has said a ‘BIG HI’ to all members and let’s hope he soon joins into it. 



Tags : Vijay, Nanban


Kaavalan 50th Days


Tags : Vijay , Kaavalan 


jeudi 3 mars 2011

Vijay: From Nanbargal to Nanban


Not many know that Shankar was an assistant to SA Chandrasekar when he was directing Nanbargal.

This film went to become a cult hit when it was released nearly two decades ago and according to sources in Kollywood, Shankar has made a lot of changes during the making of Nanbargal which was the one of reasons for it becoming a hit.

Vijay, who was a young boy at that time, used to spend a lot of time discussing films, scripts and issues related to the film industry with Shankar.

This good rapport between Shankar and Vijay has now paved way for the latter bagging the main lead role in Nanban, sources say.

On working with Vijay, Shankar says that he has transformed into chirpy youngster to a reserved adult.

Tags : Vijay, Nanban



Vijay as police officer in Sargunam’s next!


Ilaiya Thalapahi has been thinking of donning the uniform for quite sometime.
It seems, that is all set to become a reality in the immediate future. He has played police officer-roles earlier, like the one in ’Pokiri’. But, he appears in unform for a few fleeting minutes.

Sargunam of ’Kalavani’ fame has approached Vijay with the role of a police officer and the superstar has given his nod, it is reported. Though Vijay is busy with several projects on hand and has some big projects like the remake of ’3 Idiots’ in the pipeline, he could not resist the temptation of the uniform, says our source.
No one has any idea when Vijay would become free to do another film. But, Sargunam is busy penning the script for the superstar’s approval.


Tags : Vijay

Sathyaraj sports a new look for Nanban


Actor Sathya Raj who has done varied roles in his film career, is ready to prove his versatility again in 3 Idiots remake Nanban..

Sathyaraj who is shooting simultaneously for four films, will reprise Boman Irani’s role in this film.The actor who is looking forward to do this challenging role will have an entirely new look, style and body language for the film..

Directed by Shankar,the film has Vijay,Srikanth,Jiiva,Illeana and Anuya in prominent roles..




Tags : Vijay, Nanban

Vijay in Politics

Nanban Movie Wallpapers



Tags : Vijay, Nanban


Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...