mardi 30 novembre 2010

VIJAY TAKES ON DHANUSH

Kaavalan’s release may be shifted to Pongal. The producer is contemplating on the Pongal release because Dhanush’s Aadukalam is also slated to hit the screens on the same day. It would be an apt competition, feel the makers of Kaavalan.

Just a couple of days ago, a dispute regarding the distribution rights of Kaavalan were amicably resolved by the parties concerned. The audio of this film will be released during the first week of December.

So can we expect a clash between Vijay and Dhanush this Pongal? Fans are sure to have a good time feasting on these two movies for the festival!

Ameer to act under SAC direction

Ameer is ready to strike after a year. His ‘Adhi Bhagavan’ is in its final lap with only two songs waiting to be picturised to complete the film.
After ‘Adhi Bhagavan’, Ameer was to do a film with Vijay for which he had already discussed the script with the actor. But Vijay needed time to finish his prior commitments.
In the meanwhile Vijay’s father SA Chandrasekaran wanted Ameer to act under his direction. The request was accepted by Ameer and the movie will start rolling in the first week of December.
The film will have two heroines vying for the hero’s attention. One would be ‘Virunthali’ Dhyana and the other is being finalized.
SAC has committed to complete the film in flat 60 days from the start.


1000 பிரிண்ட்டுகளுடன் காவலன் ரிலீஸ்!

விஜய்-அசின் நடிப்பில் சித்திக் இயக்கியுள்ள படம் “காவலன்”. இந்த படத்துக்கு போடப்பட்ட தடையை சென்னை உயர்நீதி மன்றம் நீக்கியதால் “காவலன்” டிசம்பர் மாத இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.
காவலன் படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் பாபுவும், படத்தை வெளியிடும் சினிமா பாரடைஸ் சக்தி சிதம்பரமும், விநியோகஸ்தரர் சரவணனுடன் படத்திற்கான வெளிநாட்டு உரிமை சம்பந்தமான பிரச்சினையில் பேச்சு வார்த்தை நடத்தி, கலர் லேப் ஒப்பந்தத்தை தருவதாக ஒப்புதல் அளித்ததால் பிரச்சினை சுமூகமாக முடிந்துள்ளது.
இதுகுறித்து சக்தி சிதம்பரம் கூறுகையில் :
“காவலன் படத்திற்கான வெளிநாட்டு உரிமை சம்பந்தமான பிரச்சினையில் சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டுவிட்டது. வரும் டிசம்பர் முதல் வாரத்தில் பாடல்களும், மாத இறுதியில் உலகம் முழுவதும் 1000 பிரிண்ட்டுகளுடன் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் அவசர ஆலோசனை!

இளைய தளபதி என தனது ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றங்களின் நிர்வாகிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். விரைவில் அவர் அரசியல் பிரவேசம் செய்வார் என்றும் கூறப்படுகிறது. அரசியலுக்கு வருவேன் என்று வெளிப்படையாக ஏற்கனவே கூறியுள்ளார் விஜய். இருப்பினும் அதற்கேற்ற சமயம் வரும்போது முடிவெடுப்பேன் என்றும் ரசிகர்களிடம் கூறி வைத்துள்ளார். இடையில் அவரை காங்கிரஸுக்கு இழுக்க முயற்சிகள் நடந்தன. இருப்பினும் அது சரிப்பட்டு வரவில்லை.
இந்த நிலையில் நேற்று திடீரென தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளார் விஜய். ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அரசியல் இயக்கமாக மாற்றுவது குறித்தும், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது நிலைப்பாடு குறித்தும், தலைமை அலுவலகம் அமைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சென்னை வடபழனியில் உள்ள விஜய்க்குச் சொந்தமான ஜே.எஸ். திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை மாலை இந்த ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த மாவட்ட, நகர, ஒன்றிய ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், தன் அரசியல் நிலைப்பாடு குறித்து விஜய் மனம் திறந்து பேசியதாகவும், நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் படப்பிடிப்புக்காக செல்லுமபோதெல்லாம் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனையும், கருத்தும் கேட்டு வந்தார் விஜய். மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில் விரைவில் அரசியல் பிரவேசம் இருக்கும் எனப் பேசினார். சில தினங்களுக்கு முன்பு உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற ரசிகர்மன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் அரசியல் குறித்துப் பேசினார்.
அவரிடம் பேசிய நிர்வாகிகள், பொங்கல் பண்டிகைக்குள் அரசியலுக்கு வந்து விடுமாறு விஜய்யை வற்புறுத்தினராம். இந்த நிலையில்தான் அனைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் வரவழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார் விஜய்.

lundi 29 novembre 2010

ஒரு விஜய் ரசிகனின் கடிதம்

அன்புள்ள விஜய்க்கு!!
நான் உங்களுடைய தேவா படத்திலிருந்து ரசிகன்.இன்று வரை உங்கள் படம் என்றால் ஆடியோ எப்போ ரிலீஸ் ஆகும் படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்று காத்திருந்து தியேட்டருக்கு போயி முதல் நாள் பார்ப்பவன் ! காரணம் உங்கள் படத்தில் பாடல்கள் ரசனையாக இருக்கும், டான்ஸ் பாடலுக்கு தகுந்தபடி இருக்கும், காமெடி நன்றாக இருக்கும்.
இன்று வரை அப்படிதான் இதற்கு எதிலும் குறை இல்லாமல் பார்த்து கொள்கிறீர்கள்.மினிமம் கியாரண்டீ ஹீரோ என்று பெயர் எடுத்தீர்கள்!
எப்பொழுது அரசியல் என்று சொன்னீர்களோ அப்பொழுது இருந்து திரை உலகின் பார்வை தவிர அரசியல் வாதியின் பார்வையும் உங்கள் மீது விழ ஆரம்பித்து விட்டது..
அதனால் இந்த மீடியா வும் உங்களை பற்றிய செய்திக்கு மட்டும் கமெண்ட்ஸ் coloum பிரீயக்கி விட்டு யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் !! உங்களுக்கு எப்படி தெரியும் அரசியல் வாதி எழுதுகிறார்களா அல்லது உங்களை பிடிக்காத வேறு நடிகரின் ரசிகர்கள் எழுதுகிறார்களா என்று !!
உங்களிம் என்ன இல்லை ? எல்லா திறமையும் இருக்கிறது.
குஷி , வாலி இந்த இரண்டும் ஒரே டைரக்டர் எடுத்த படங்கள் தான்.
குஷியில் நீங்கள் நடித்த இயற்கையான நடிப்பை வாலியில் அந்த டைரக்டர் தர முடியவில்லையே ஏன் ?
உதாரணமாக இரண்டு படத்திலும் ஒரு சீன வரும் லவ் லெட்டர் பத்தி வரும் !! வாலியில் நடித்த நடிகர் பேசுவதை காட்டிலும் நீங்கள் குஷியில் பேசும் விதம் இயற்கையான முக பாவனைகள் எல்லாம் சிறப்பாக இருக்கும். ..அன்பு ரசிகர்களே நான் சொல்வது உண்மை இல்லை என்றால் நீங்களே இரண்டு படத்திலும் உள்ள சீனை போட்டு பாருங்கள் உங்களுக்கு டிபரென்ட் தெரியும் …
வாலி படத்தின் கதை தான் வலு..ஆனால் குஷியில் திரைகதை தான் வலு ..திரைக்கதையும் உங்களுடைய இயற்கையான நடிப்பும் குஷி படத்திற்கு அழகு சேர்த்தது…
உங்களுடைய படத்திலும் வலுவான கதை இருந்தால் நிச்சயமாக நீங்களும் எவ்வளவோ அவார்டுகளை குவிக்க முடியும் ..நடிப்பு என்பது கெட்டப்பை மாற்றுவதால் மட்டுமல்ல முக பாவனைகளை மாற்றி நடிக்க வேண்டும் .. அது உங்களிடம் இருக்கிறது .. அன்புள்ள விஜய் அண்ணா ..my humble request and all ilayathalapathi rasigargal request :
இப்போ இந்த அரசியலில் கால் வைக்க வேண்டாம்…நல்ல கதையுடன் கூடிய உங்கள் படங்களை எதிர் நோக்கி காத்திருக்கும் உங்கள் அன்பு ரசிகன் …இந்த குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சியை யாரும் எட்டவில்லை ,,,அதுதான் இப்படி பொறாமை கொள்கிறார்கள் .. HARD WORK NEVER FAILS ,,,VIJAY ALWAYS HARD WORK…HE NEVER FAILS.

Interim stay on Kaavalan vacated


Kaavalan is a film which has Vijay and Asin in the lead roles. This film is directed by Siddique. The film is to be released during the month of December. Saravanan who has acquired the overseas rights had filed a petition in the Madras High Court. He had mentioned in that petition that the producer Romesh Babu has promised him overseas rights for an amount of Rs 5 Crores and also took an advance of Rs 1.5 Crores for him.
But Romesh Babu had sold the overseas rights to Sakthi Chidambaram of Cinema Paradise. So Saravanan had requested the Court to stay the release of this film. The Judge after going through Saravanan’s petition stayed the release of this film for 6 weeks. The Judge also ordered the producer and Sakthi Chidambaram to file a reply statement.
At this point the producer Romesh Babu, distributor Sakthi Chidambaram and Saravanan held talks and came to an understanding. They struck a compromise n They agreed to give Saravanan the color lab contract. Saravanan has agreed for this and informed the court regarding this. Judge Rajeshwar vacated the stay. So Sakthi Chidambaram who is releasing this film said,” The stay for the film Kaavalan has been vacated. The film will be released as per schedule.”



கனிமொழி ஒரு காதலுக்கு மரியாதை! ஜெய்யின் 'திடுக்' ஒப்பீடு!

'கனிமொழி' படத்தின் கதாநாயகன் ஜெய். சுப்ரமணியபுரத்திற்கு பின்பு அதிகம்எதிர்பார்க்கப்பட்ட இளம் ஹீரோ! நம் நம்பிக்கையில் அவ்வப்போது அவர் கல் வீச்சு நடத்தினாலும், ஜெய்யிடம் ஒரு வெறி இருக்கிறது. அது படமாக வரும்போது மீண்டும் பிழைத்து வருவார் என்று நம்பலாம். "கனிமொழி படத்தின் கதையை கூட நான் கேட்கலை. ஏன்னா அந்த டைரக்டர் சொன்ன அந்த அவுட் லைன் எனக்கு பிடிச்சிருந்தது" என்கிறார் ஜெய்.
"விஜய்க்கு காதலுக்கு மரியாதை மாதிரி, எனக்கு இந்த படம்" என்ற ஜெய் எல்லா ஹீரோக்கள் மாதிரியே ஜோடிப்பொருத்தம் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். "கனிமொழியில் என்னோட ஜோடியா நடிச்சிருக்கிற பதம்சிக்கும் எனக்கும் காம்பினேஷன் ஷாட்டே மொத்தம் பத்து நாட்கள்தான் நடந்திச்சு. அதனால் அவருடன் அதிகமாக பழக முடியலை". (ஏக்கமா, வருத்தமா, சந்தோஷமான்னே தெரியலையே)
"ரொம்ப யதார்த்தமான கதை இது. லைவ் சவுண்ட் முறையில படமாக்கினோம். அதுவும் எனக்கு புதுசா இருந்திச்சு" என்றார் ஜெய். வெங்கட்பிரபுவின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் என்கிற அளவுக்கு அவருடன் குளோஸ் ஆக இருக்கும் இவர், மங்காத்தாவில் நடிக்கிறார் என்றொரு செய்தி. ஆனாலும் "தெரியல. கூப்டாருன்னா போவேன்" என்றார். அர்ஜுனன் காதலி, ஏ.ஆர்.முருகதாசின் அசிஸ்டென்ட் சரவணன் இயக்குகிற புதுப்படம் என்று எதிர்கால படங்களை கணக்கு போட்டு வைத்திருக்கும் ஜெய், "லைஃப்ல செட்டில் ஆன பிறகுதான் லவ்வு கல்யாணமெல்லாம்" என்றார்.
கல்யாணம் எப்போ வேணும்னாலும் வரும். காதலி, நம்ம செட்டில் ஆனாதான் வருவா...!


VIJAY IMMORTALIZED!

It was a whole new experience for Vijay while shooting for Kaavalan in Shornur in Kerala. It is well known that he enjoys a star status in that state too; but what was totally unanticipated was that his fans have decided to set up a statue for Vijay. This was done by his fans in Shornur and Vijay was astonished to see the statue. What is significant about this statue is that its upper and lower limbs and eyes can move and dance for Vijay film songs.

The actor was so impressed by this statue and was happy to note the love showered on him by the fans in the neighboring state. Several people from the nearby places were also thronging this area to catch a glimpse of this unique statue.

SHANKAR'S APPROVAL FOR 3 IDIOTS!

Shankar has silently been working on the 3 Idiots remake and is having all the pre-production work done before commencing the shooting. He will begin canning this remake in December in Delhi, it may be noted.

The casting for this film was a topic of discussion as it has three heroes and Shankar finally managed to rope in Vijay, Jiiva and Srikanth. Music director Harris Jayaraj, who is composing for this film, has worked on three songs and all the three are reportedly approved by Shankar. Some more songs are to be added and the musician and director are working towards getting it right.

Vijay in Kaavalan Movie confirmed on December 24

It’s almost official now! Ilayathalapathy Vijay’s 51st film Kaavalan, Tamil remake of the Malayalam hit Bodyguard starring Dileep and Nayantara, will be a Christmas treat for fans. The film is all set to grace theatres on December 24, 2010. Kaavalan is directed by Siddique (of Friends fame), who also directed the original version. The film has a plot with plenty of comedy and action and brings Asin back to Kollywood after a gap.

Vijay statue in Kerala

If you had thought Ilaya Thalapathi Vijay has fans who are mad after him only in Tamil Nadu please note that Kerala is giving a tough fight. Vijay has regular devoted fan clubs even in Kerala and they behave much similar to TN fan clubs, making a Vijay film release the festival of the season.
Recently when 'Kavalan' shooting was going on near Ottapalam in Kerala, Vijay fans in the state pleasantly stunned everyone by erecting a robotic statue of the actor there. The statue was life like and electronically moved to the beats of Vijay songs perfectly.
Vijay who knew of his fan base in Kerala but never thought they would be so affectionate was overwhelmed to see the love his Kerala fans bestowed upon him.

விஜய்யுடன் ஆட்டம் போடும் இலியானா

இந்தியில் பெரும் வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக இலியானா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியில் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படம் 3 இடியட்ஸ். வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்த படம். இப்படத்தை ஷங்கர், தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளார்.
இதற்கான கலைஞர்களைத் தேர்வு செய்யும் பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. நாயகியாக இலியானா நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் தமிழுக்கு மீண்டும் வருகிறார் இலியானா. கேடி படத்தின் மூலம்தான் இவர் நடிகையானார். ஆனால் கேடி ஓடாததால், அதிருப்தி அடைந்து தெலுங்கோடு நின்று விட்டார்.
தற்போது ஷங்கர் படம் என்பதால் 3 இடியட்ஸ் ரீமேக்குக்கு ஒப்புக் கொண்டு நடிக்கவுள்ளார். இந்திப் படத்தில் கரீனா கபூர் நடித்த வேடத்தில் இலியானா நடிக்கிறார். கரீனா கபூர் அப்படத்தில் பின்னி எடுத்திருப்பார். அதை மிஞ்சும் வகையில் இலியானா நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இலியானாதான் நாயகியாக நடிக்கவுள்ளாராம். தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ஜோடியாக நடிப்பார். தமிழில் விஜய்யுடன் ஜோடி போடுவார்.
இப்படத்தில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக இந்தி 3 இடியட்ஸை மீண்டும் மீண்டும் பார்த்து ஸட்டி செய்து வருகிறாராம் இலியானா.

விஜய்க்கு சிலை வைத்த கேரள ரசிகர்கள் (படங்களுடன்)

கேரளாவில் எந்த தமிழ் நடிகருக்கும் கிடைக்காத பெருமை இளையதளபதி விஜய்க்கு கிடைத்துள்ளது. கேரள மாநில ரசிகர்கள் விஜய்க்கு சிலை வைத்துள்ளனர் ஒத்தப்பாலம் அருகே உள்ள ஷோரனூரில். தமிழகத்துக்கு அடுத்து விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பது கேரளாவில்தான். கில்லி, போக்கிரி, வேட்டைக்காரன் போன்ற படங்கள் கேரளத்திலும் 100 நாட்கள் ஓடின.
விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, கட் அவுட், தோரணம், பேனர், பாலாபிஷேகம் என அமர்க்களப்படுத்துவது கேரள ரசிகர்களின் வழக்கம். இப்போது தமிழ் ரசிகர்களுக்கு ஒருபடி மேலே போய் விஜய்க்கு ஒரு பெரிய சிலையே வைக்கும் அளவுக்குப் போய்விட்டனர். இந்த சிலை கை கால்கலை அசைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் பாட்டுக்கு இந்த விஜய் சிலை கை கால்களை ஆட்டி நடனமெல்லாம் ஆடுகிறது.
சமீபத்தில் ஒத்தப்பாலம் அருகே தனது காவலன் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் இந்த சிலையை ஒரு தேரில் வைத்து இழுத்து வந்து காட்டினார்களாம் ரசிகர்கள். இதைப் பார்த்து நெகிழ்ந்திருக்கிறார் இளையதளபதி விஜய்.
இது குறித்து பி.ஆர்.ஓ. பிடி.செல்வகுமார் :
“ஷோரனூரில் இப்போது அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் ஒரு தமிழ் நடிகருக்கு சிலை வைக்கப்படுவது இதுவே முதல்முறை. விஜய் சிலையைக் காண நிறைய பேர் தினமும் வருவதால், ஷோரனூர் புதிய சுற்றுலா மையம் போல ஆகிவிட்டதாக கேரள மக்களே கூறுகின்றனர்” என்கிறார் விஜய்யின் மேனேஜரும் பி.ஆர்.ஓ.வுமான பிடி செல்வகுமார்.

எஸ்.ஏ.சி இயக்கத்தில் அமீர்!

அமீர் இயக்கி வரும் “ஆதிபகவன்” படம் கிட்டதட்ட முடியும் நிலையில் இருக்கிறது. இதற்கு பிறகு அவர் இயக்கப் போகும் படம் “கண்ணபிரான்”தான் என்கிறார்கள். ஆனால் இடையில் ஒரு படத்தில் நடிக்க அழைக்கப்பட்டிருக்கிறாராம். மீண்டும் நடிக்க வேண்டும் என்பதில் விருப்பம் இல்லாமல் இருந்த அமீர், அழைத்தவர் முக்கியமானவர் என்பதால் சரி என்று சம்மதித்திருக்கிறார்.
விஜய்க்கு கதை சொல்லிவிட்டு காத்திருக்கும் அமீரை, நான் இயக்குகிற படத்தில் ஹீரோவாக நடிங்களேன் என்று அழைத்தாராம் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் இயக்குகிற படங்களுக்கு அதிக பட்சம் முப்பது நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும். மளமளவென்று எடுத்து முடித்துவிடுவார். அந்த நம்பிக்கையில் சரி என்று சொல்லியிருக்கிறாராம் அமீர். ஜனவரி முதல் தேதியிலிருந்து படப்பிடிப்புக்கு கிளம்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

dimanche 28 novembre 2010

Vijay kavalan hit december


Kaavalan, the Vijay-Asin starrer directed by Siddique, will hit the theatres as planned in December. This was asserted by producer/director Shakthi Chidambaram, whose company Cinema Paradise has acquired the worldwide rights of this film. A few days back The Madras High Court stayed the release of Kaavalan for six weeks after a Singapore based company Tantra Incorporated filed a petition.
According to J.K. Saravanan, proprietor of Tantra films, producer Ramesh had promised the overseas rights to him but recently Ramesh has sold the rights to Cinema Paradise.
Talking to this newspaper, Shakthi Chidambaram said that he and Tantra had reached an out-of-court settlement and the problem was solved amicably. The court has vacated the stay and the movie will release as scheduled in the second week of December, he revealed. He continues, “December is a lucky month for Vijay. Most of his films released in December are blockbusters.”
Right from the beginning, Kaavalan has met with one problem after the other. Earlier, theatre owners and distributors refused to screen Vijay films after the dismal show of his previous film Sura. Later, the movie’s leading lady Asin came in for a lot of criticism because she visited Sri Lanka despite the south film industry’s warning. The problem was solved after Nadigar Sangham intervened.
Kaavalan is the remake of Malayalam hit Bodyguard, which had Dileep and Nayanthara in the lead. This movie was also directed by Siddique. The director and Vijay are coming together for the second time after the duo made the super hit Friends.
Vijay, who is hoping to recreate the magic has said, “It is not a typical action film with the usual elements like an opening song. It’s a beautiful, simple romantic comedy. Siddique is known for his slapstick comedy rather than dialogue-oriented stories, Kaavalan is no different. And again with Vadivelu’s antics, the film has unlimited humour.”
 

அடுத்த மாதம் காவலன் ரிலீஸ் !!!

முன்னணி கதாநாயகர்கள் படங்கள் இம்மாத இறுதியில் ரிலீஸ் ஆகும் என
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தியேட்டர்கள் தட்டுப்பாட்டால் தள்ளி
வைக்கப்பட்டு உள்ளன. விஜய் நடித்த “காவலன்”, சூர்யாவின் “ரத்த சரித்திரம்”
படங்கள் அடுத்த மாதம் ரிலீசாகின்றன. ரத்த சரித்திரம் 3-ந்தேதி வருகிறது.
அதே நாளில் ஆர்யா-ஸ்ரேயா ஜோடியாக நடித்துள்ள “சிக்குபுக்கு” படமும்
ரிலீசாகிறது.“காவலன்” படத்துக்கு கோர்ட்டு தடை போட்டதால் ரிலீசாவதில்
சிக்கல் ஏற்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் ரமேஷ்பாபு படத்தின் விநியோக உரிமை
பெற்ற ஷக்தி சிதம்பரம் முயற்சியால் தடை நீக்கப்பட்டு உள்ளது. 

தடை நீங்கியதால் திட்டமிட்டப்படி தமிழ்நாடு முழுவதும்
500 தியேட்டர்களில் “காவலன்” படம் திரையிடப்படும் என்று ஷக்தி சிதம்பரம்
தெரிவித்தார். அடுத்த மாதம் 3-வது வாரத்தில் இப்படம் வருகிறது
.

மீடியாவை பெரிதும் மதிக்கும் விஜய்யை இவ்வாறு விமர்சிப்பது ஏன்?

சமீப காலமாக விஜய் மீது ஊடகங்களின் கருத்து மிகவும் மோசமாகவுள்ளது. எனனில்
தொடர்ந்து அவரது படங்கள் சரியாக ஓடவில்லை. இது விஜய்க்கு புதிது இல்லை.
ஆனால் இப்போது விஜய் தனது ஸ்டைல் ய் மாற்றி ரீமேக் பாதை இல் படம்
நடிக்கிறார். வெற்றி , தோல்வி என்பன சகஜம் என்பது அவரது சினிமா வாழ்க்கை
உதாரணமாகும்.
அடடா… இந்த ரசிகனுங்களுக்கு வேலையே இல்லையா என்று நீங்கள் சலித்துக் கொள்வது தெரிகிறது.
ரசிகர்கள் என்பவர்கள் தனி ஜாதியல்ல. உங்களில் நம்மில் நமக்குள்
உள்ளவர்கள்தான் ரசிகர்கள். ரசிகன் என்பவனை குறை சொல்வது நம்மை நாமே
திட்டிக் கொள்வதற்கு சமம்.வேலை வெட்டி ஏதுமில்லாத கூட்டம் அது என்று சாதாரணமாக சிலர் சொல்லிவிடக் கூடும். வெட்டித்தனமாக எதையும் நாம் செய்யவில்லை. அடுத்தவர்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் பயன்பட, ஒரு நல்ல இளைஞரின் பின்னால் அணி திரள்வதில் என்ன தவறு?
பிடித்த ஒருவரை தலைவராகக் கொள்வதில்லையா? அப்படித்தான் இதுவும்.

சமீப காலமாக வலைப்பூக்கள், இணையதளங்கள் என எந்தப்பக்கம் பார்த்தாலும்
நடிகர் இளையதளபதி விஜய் அவர்களைப் பற்றிய மிகக் கடுமையான விமர்சனங்கள்,
பொய்யான குற்றச்சாட்டுகள், மனம் புண்படுத்தக் கூடிய வகையிலான எள்ளல்
கட்டுரைகளே ஆக்கிரமித்திருப்பதைக் காண முடிகிறது. 

மீடியாவை பெரிதும் மதிக்கும் விஜய்யை மீடியா இந்த அளவு தாக்குவது ஏன்?
மேலும் காவலன் , வேலாயுதம் என நல்ல
கதையம்சம் உள்ள படங்களை தெரிந்து நடிக்கிறார். எனினும் விஜய் மீது
ஊடகங்களின் கருத்து மிகவும்மோசமாகவுள்ளது அவரை பற்றி 90 % தவறான
கருத்துக்களை பரப்புகின்றன. அவரை ஊக்குவிக்கும் முகமாக எந்த
கருத்துக்களையும் வெளியிடுவதில்லை.
சுறா படத்தின் விமர்சனத்தின் போது
விஜய்க்கு நடிக்கதெரியாது என எழுதினர். ஆனால் சிறந்த நடிகர் விருதுகளை
பெற்றுள்ளார் .சமீப காலமாக அவர் தேர்ந்து எடுக்கும் கதைகள் அவரது
நடிப்புக்கு தீனி போடும் வகையில் அமையவில்லை என்பதே காரணமாகும்.“நாயகனுக்குரிய
கட்டுமஸ்தான உடலோ, கவர்ந்திழுக்கும் முகத் தோற்றமோ விஜய்க்கு இல்லை” என்று
சில விமர்சகர்கள் அப்போது வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால்
“காதலுக்கு மரியாதை” வெளிவந்த பிறகுதான் விஜய்யை குறைத்து மதிப்பிட்டவர்கள்
மூக்கின் மீது விரல் வைத்து, எழுதுகோலை மாற்றி கொண்டார்கள்அதை நன்றாக விமர்சகர்கள் புரிந்துகொள்ள வேண்டும் .
ஊடகங்கள் நடுநிலையான கருத்துக்களை தெரிவிப்பதை விட்டு பக்கச்சார்பான கருத்துக்களை வெளியிடுகின்றன என்பது வருத்தம் அளிக்கிறது .இவ்வாறு
விமர்சிக்கும் நண்பர்களே..! நடுநிலையான ,நாகரிகமான கருத்துக்களை
வெளியிடுங்கள்.இதையே மக்கள் விரும்புவர்ர்கள்.இதை செய்வதன் மூலம் அந்த
தேவையற்ற விமர்சனங்களை நண்பர்கள் தவிர்க்கக் கூடும் என்பது நம் கருத்து.
ஒரு மனிதனைப் பற்றி எதுவும் தெரியாமலே விமர்சிப்பவர்கள், நன்கு தெரிந்த
பிறகு நிச்சயம் தெளிந்து விடுவார்கள் அல்லவா!
விஜய் என்பவர் யாருக்கும் போட்டியல்ல… அவருக்கு யாரும் போட்டியாகவும்
முடியாது என்ற முக்கியமான உண்மையை இங்கே பதிவு செய்து, நமது சொந்த வழியில்
பயணத்தைத் துவங்குகிறோம்.
இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள், அவரை நேசிக்கும் நடுநிலை ரசிகர்கள்,
வெளியில் விமர்சித்தாலும் மறக்காமல் அவரது படங்களுக்கு ஆதரவு தரும் தமிழ்
விமர்சகர்கள், விஜய்யின் மனங்கவர்ந்த நாளைய இளைஞர்கள் அனைவருக்கும் நன்றி!

Kavalan movie will release worldwide with over 1000 prints.



The Madras High Court has lifted the stay put on the release of ‘Kavalan’ responding to a case filed by J K Saravanan, proprietor of Tantra films from Singapore.
In his petition J K Saravanan had alleged that producer Romesh Babu had promised overseas rights of the film to him for Rs five crore and took Rs 1.5 crore as advance but later sold the rights to Cinema Paradise instead of Tantra Films.
Justice Rajeshwar who heard the case on Friday examined J K Saravanan after which he vacated the stay. As per the judgment, Shakthi Chidambaram and Romesh Babu have struck a compromise with J K Saravanan by giving him the colour lab contract.
Shakthi Chidambaran who has got the sole rights of the film has said, "The ban on ‘Kavalan’ has been lifted and so the film will release worldwide by December end without any hurdle."
The audio launch of ‘Kavalan’ film will happen in the first of December and later the movie will release worldwide with over 1000 prints.

புதியதோர் விஜயை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் ஷங்கர்:-

‘காவலனை’ தொடர்ந்து M ராஜாவின் ‘வேலாயுதம்’ படத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டுள்ள போதிலும், ஷங்கரின் ’3 இடியட்ஸ்’ தமிழ்ப் பதிப்பில் நடிக்க ஆர்வமாகவுள்ளார். ஏக்கனவே முதல்வன் படத்தினை தவறவிட்ட தளபதி இப்போது ஷங்கரின் படத்தை எக்காரணத்தை கொண்டும் தவறவிட விரும்பவில்லை.
டிசம்பர் 6ல் ’3 இடியட்ஸை’ துவங்கப்போவதாக ஷங்கர் அறிவித்து விட்டதால், விஜய் சுறுசுறுப்படைந்துள்ளார். 
ஏற்கனவே ‘காவலன்’ படத்தை வேகமாக முடித்த விஜய், தற்பொழுது ‘வேலாயுதம்’ படத்தை மிக வேகமாக முடித்து ’3 இடியட்ஸிற்கு’ செல்லும் ஆவலுடன் உள்ளார். இதனால் இப்படத்தின் நாயகிகளான ஜெனிலியாவும், ஹனிச்கா மோத்வானியும் விஜய்க்கு சரிசமமாக படத்தை வேகமாக முடித்து கொடுக்கும் நிலையில் உள்ளனர்.
எந்தவொரு நடிகரையும் வித்தியாசமான் ஸ்டைலில் காட்டும் ஷங்கர், இப்படத்தில் புதியதோர் விஜயை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்க முட்டையிடும் வாத்தை, தவற விட விரும்பாத விஜயும், காவலன், வேலாயுதம் என அனைத்தையும் விரைவில் மூட்டை கட்டி வைத்துவிட்டு ஷங்கரோடு, ’3 இடியட்ஸில்’ பயணிக்க ஆர்வமாக தயாராகி வருகிறார்.

samedi 27 novembre 2010

‘Kavalan’ will release smoothly


The Madras High Court has lifted the stay put on the release of ‘Kavalan’ responding to a case filed by J K Saravanan, proprietor of Tantra films from Singapore.

In his petition J K Saravanan had alleged that producer Romesh Babu had promised overseas rights of the film to him for Rs five crore and took Rs 1.5 crore as advance but later sold the rights to Cinema Paradise instead of Tantra Films.

Justice Rajeshwar who heard the case on Friday examined J K Saravanan after which he vacated the stay. As per the judgment, Shakthi Chidambaram and Romesh Babu have struck a compromise with J K Saravanan by giving him the colour lab contract.

Shakthi Chidambaran who has got the sole rights of the film has said, "The ban on ‘Kavalan’ has been lifted and so the film will release worldwide by December end without any hurdle."

The audio launch of ‘Kavalan’ film will happen in the first of December and later the move will release worldwide with over 1000 prints.

KAVALAN AUDIO NEWS

Ilayathalapathy Vijay has finished shooting for his upcoming movie KAAVALAN, which would be released during December and is now shooting for Velayudham,directed by Raja. vijay would start shooting for one of the most anticipated movie,remake of hindi blockbuster 3-Idiots from December 6, which would be directed by ace director Shankar, wherein Harris Jeyaraj would be scoring music and joining his hands with Vijay for the first time.

Now with Kaavalan to be released during Decemeber, the most awaited audio songs of Kaavalan is all set to be released on December 1st,although there is no official confirmations. Expectations are soaring high as this is a completely differnt movie from his last commerical flicks and Vijay has always had great hits with his love formula.

Lets all keep our fingers crossed and wait for the lovely songs to breeze through our ears this december.

Keep watching the space for more updates.

Velayudham team has been camping

Comedian MS Bhaskar was in Ooty to participate in the shooting of Vikram’s Deiva Magan and soon after completing his work there decided to travel by car to Pollachi where the Velayudham team has been camping.

He was accompanied by his assistant and another actor Pandi. When their car reached the village Mullupadi Gate, which is 20 kms before Pollachi, the car met with an accident. Before anyone could realize what is happening, the car in which MS Bhaskar was traveling went tumbling.

Fortunately, all those who traveled in the car are safe and suffered minor injuries. On hearing about this accident, Velayudham’s director Jayam Raja sent another car to fetch the accident victims.

Speaking about this incident, the comedian said that it was through God’s grace that they came out unscathed and said that this proved that every second in our life is precious.

Mithra says that she is the real pair of Vijay



Mitra Vijay has kept aside his formula like punch dialogues, Kuthu songs and ferocious fights and is acting as a silent romantic hero in the film Kaavalan. Now in order to disturb his peace there are two heroines in this film. One is Asin and another one is Kerala import Mitra. Mitra says that she has won Vijay in the contest.
Though this Cochin girl is new to Tamil she has already acted in six Malayalam films. Not only this, she has also acted as Nayanthara’s friend in Body Guard which is now being remade in Tamil with the title Kaavalan. In Tamil also she is donning the same role.


When she was asked about pairing with Vijay, she said,” I never expected this. There are thousands of fans for Vijay in Kerala. There are lots of fans for Vijay in the college in which I am studying. Whenever Vijay films are released here, they will also be released in Kerala on the same day. Because of this we will never miss his films.


What a big opportunity I got by pairing with Vijay. My friends are very eager to see this film. Many are asking me whether I am donning vamp role in this film. I am donning the role of the heroine’s friend. But I will have a deep love with Vijay in my heart. But at the appropriate time I will reveal my love to him. I will avoid mentioning my friend’s love to him. In that way I will make the hero my possession.

Shanker adds some masala to “3 idiots”

“Endhiran” fame director Shanker and Co are said to be busy adding some masala to their next project, which is a remake of bollywood super hit “3 idiots”. There will be huge changes in the script of the new version, which will be remade in Telugu and Tamil languages and some addition of new characters is expected. The title is changed to “3 rascals” as well
It is reported that director Shanker wants to give something special to the south Indian audiences and so has added three new characters to the storyline. The important out of it is said to be a second heroine character, who will be pairing with the second hero of the film and the screen tests for the second female lead are going on in full swing.
Director Shanker was hyped to create a wonder with his 2 year long “Endhiran” which might be a success at the box office, but not in the hearts of the audiences. In the same way, let’s hope that director Shanker makes a horse out of a horse and not a donkey.
Director Shanker was expected to create a wonder at the box office with ENDHIRAN, which proved to be only a commercial hit at the box office. Let’s hope that, Shanker makes a Horse (3 Rascals) out of a horse (3 idiots) and not a donkey this time.

ALL IZZ WELL WITH 3 IDIOTS REMAKE?


When 3 Idiots remake was announced there were several rumors about the star cast. Finally, the roles went to Vijay, Jiiva and Srikanth. Then it was the guesswork about the title.
The title selection for the 3 Idiots remake is going on as the director is still undecided about it. But unofficial sources say that Shankar may zero in on Nanban for the Tamil version and 3 Rascals for the Telugu version.
Meanwhile, there is a speculation on how the oft-repeated dialogue in the original version – All iz well – will be translated in Tamil. The director is reportedly looking for a strong catchword that will have wider impact on the audiences. Or will he use the same dialogue?

ஷங்கர் மீது கடுப்பான கௌதம் மேனன்!

கௌதம் மேனன் இப்போது செம டென்ஷனில் இருக்கிறார் என்கிறார்கள் அவரது அலுவலக வட்டாரத்தில். என்ன நடந்தது அப்படி? லண்டன் பங்குச் சந்தையில் அவரது நிறுவனத்தின் பங்கு விலை குறைந்துவிட்டதா என்ன?

அதுதான் இல்லை. தனது ஆஸ்தான ஒளிபதிவாளர் மனோஜ் பரமஹம்சாவை விண்ணைத் தாண்டி வருவாயா ஹிந்தி ரீமேக், சென்னையில் ஒரு மழைக்காலம் ஆகிய படங்களுக்காக வாய்மொழியாக புக் செய்து வைத்திருந்தாராம். ஆனால் கடைசி நேரத்தில் மனோஜ் பரம ஹம்சாவுக்கு ஒரு போனைப் போட்டு கூப்பிட்ட இயக்குனர் ஷங்கர். “3 இடியட்ஸ் ரீமேக்கில் பணி புரிய விருப்பமா?” என்று கேட்க மறு பேச்சிலாமால் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் முறையாக கௌதம் மேனனை சந்தித்து “இந்த வாய்ப்பைக் கை நழுவவிட முடியாது. ஆனால் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலம்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் மீண்டும் இந்த வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியாது” என்று முகத்துக்கு நேராகச் சொல்லிவிட்டாரம். டென்ஷனான கௌதம் “என்னை ஷங்கரை விடக் குறைவாக மதிப்பிடுகிறீர்களா?” என்று கேட்டு கத்திவிட்டாராம்.

இறுதியில் மனோஜை வாழ்த்தி அனுப்பிய கௌதம், நேரம் வரும்போது ஷங்கரிடம் வைத்துக்கொள்கிறேன் என்று கறுவியபடி திரிவதாகத் தகவல்கள் வருகின்றன.
 

தடைதாண்டி வருகிறான் காவலன்


விஜய்-அசின் ஜோடியாக நடித்துள்ள காவலன் படத்துக்கு போடப்பட்ட தடையை நீக்கியது சென்னை உயர்நீதி மன்றம்.
சித்திக் இயக்கியுள்ள காவலன் படம் அடுத்த மாதம் (டிசம்பர்) திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில், காவலன் படத்திற்கான வெளிநாட்டு உரிமை பெற்ற விநியோகஸ்தர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனால் இந்தப் படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் பாபுவும், படத்தை வெளியிடும் சினிமா பாரடைஸ் சக்தி சிதம்பரமும், விநியோகஸ்தரர் சரவணனுடன் பேச்சு வார்த்தை நடத்தி, கலர் லேப் ஒப்பந்தத்தை தருவதாக ஒப்புதல் அளித்தனர்.
அதற்கு சரவணனும் சம்மதம் தெரிவித்தார். பின்னர், இந்த தகவல் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து காவலன் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி நீதிபதி ராஜேஸ்வர் உத்தரவிட்டார்.
எனவே திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் காவலன் வெளியாகிறது.
அசின் நடித்துள்ளதால் இந்தப் படத்தை புறக்கணிக்குமாறு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் படத்துக்கு தடை நீக்கியது கோர்ட்-ஜோரா வர்ரான் காவலன்!

விஜய் நடித்துள்ள “காவலன்” படத்துக்கு போடப்பட்ட தடையை நீக்கியது சென்னை உயர்நீதி மன்றம். சித்திக் இயக்கியுள்ள “காவலன்” படம் அடுத்த மாதம் (டிசம்பர்) திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில், காவலன் படத்திற்கான வெளிநாட்டு உரிமை பெற்ற விநியோகஸ்தர் சரவணா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனால் இந்தப் படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் பாபுவும், படத்தை வெளியிடும் சினிமா பாரடைஸ் சக்தி சிதம்பரமும், விநியோகஸ்தரர் சரவணனுடன் பேச்சு வார்த்தை நடத்தி, கலர் லேப் ஒப்பந்தத்தை தருவதாக ஒப்புதல் அளித்தனர். அதற்கு சரவணனும் சம்மதம் தெரிவித்தார்.
பின்னர், இந்த தகவல் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து காவலன் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி நீதிபதி ராஜேஸ்வர் உத்தரவிட்டார். எனவே திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் காவலன் வெளியாகிறது.

vendredi 26 novembre 2010

‘வித்யாசமான ஸ்டைலில் நடிப்பேன்’ – இலியானா

நடிகை இலியானா தெலுங்கில் புகழ்பெற்ற நாயகியாக வலம் வந்த போதிலும், தமிழ் ரசிகர்களுக்கு அவ்வளவாக பரிட்சயம் ஆகவில்லை. எனவே ‘3 இடியட்ஸில்’ அவரது நடிப்பை காண மொத்த தமிழ் ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர். ‘3 இடியட்ஸின்’ தமிழ், தெலுங்கு என இரண்டு பதிப்புகளிலும் இலியானா நாயகியாக நடிக்கவுள்ளார்.
விஜய் நாயகனாக நடிக்கும் தமிழ்ப் பதிப்பிற்கு ‘மூவர்’ என்றும், மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் தெலுங்குப் பதிப்பிற்கு ‘3 ராஸ்கல்ஸ்’ என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு ‘3 இடியட்ஸின்’ கதையை ஷங்கர் மாற்றிவிட்ட நிலையில், ‘3 இடியட்ஸில் கரீனாகபூரை போன்றல்லாது, எனது ஸ்டைலில் நடிக்கப் போகிறேன்’ என இலியானா தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்குவதால் இப்படத்தை தனது கனவுப் படமாகவே இலியானா கருதி வருகிறார்.
இப்படத்தில் இலியானாவிற்கு போட்டியாக இரண்டாவது நாயகியையும் ஷங்கர் அறிமுகப்படுத்தியுள்ளார். இப்படம் திரையுலகில் தனக்கு நிரந்தர இடத்தினை பெற்று தரும் என இலியானா உறுதியாக நம்பி வருகிறார்.

3 Rascals to be renamed as ‘Moovar’

The shooting for the movie 3 Rascals is to commence soon and now director Shankar is having second thoughts regarding the title. Infact sources revealed that the Tamil version of   3 Rascals is to be christened “Moovar” while no names have been changed to the earlier suggested“3 Rascals” for the Telugu remake. This move is seen as a result of the recent tax exemption rule implemented by the Tamil Nadu government as the name 3 Rascals would not fetch any concessions.

Shankar is contemplating a change in the script too as he is well aware of the fact that the original 3 idiots has been appreciated by a mass audience inTamil and Telugu alike. We also heard that Ileana is not the only actress to star in the flick and that she will be accompanied by another heroine.
Looks like it’s not a smooth ride for Shankar for his upcoming project 3 Rascals .This particular venture seems to be cropping up with new puzzles to be solved everyday for the director.
Well Shankar definitely needs to clear things out as soon as possible before shooting starts.
Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...