ஷங்கர் இயக்கத்தில் விஜய், சத்யராஜ், இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே. சூர்யா என நட¢சத்திர பட்டாளம் நடிக்கும் படம் 'நண்பன்'. இப்பட ஷூட்டிங் ஊட்டியில் நடந்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் இலியானா. கதைப்படி கல்லூரி முதல்வர் வேடம் ஏற்றுள்ள சத்யராஜ்,
இலியானாவுக்கு அப்பாவாக நடிக்கிறார். படத்துக்காக அவருக்கு வித்தியாசமான கெட்அப்பும் போடப்படுவதாக பட வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் ஜீவாவின் மனைவியாக கவுரவ வேடத்தில் அனுயா நடிக்கிறார். இந்த படத்தில் நடித்தபடி 'குலசேகரனும் கூலிப்படையும்', 'ஆயிரம் விளக்கு', 'தலைப்புச் செய்திகள்' உள்ளிட்ட படங்களிலும் சத்யராஜ் நடித்து வருகிறார். "ஹீரோவாக மட்டுமின்றி கதைக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களிலும் தொடர்ந்து நடிப்பேன்" என்றார் சத்யராஜ்.
http://www.facebook.com/pages/Nanban-nanpan/149294508450140

great thalapathi gonna rocksssssssss
RépondreSupprimer