![]() |
அவரை தொடர்ந்து இந்த ஐந்து பாகங்களையும் வாங்கிவரச் செய்து படித்துக் கொண்டிருக்கிறாராம் நடிகை மீனாவும்.![]() மணிரத்னம் சார் ஒரு கதையை படமாக்குறார்னா அது எவ்வளவு நல்ல கதையா இருக்கும். அதை நாமும் படிக்கணும் என்ற ஆர்வத்தினால்தான் இப்படி செய்தாராம். குடும்பம், குழந்தை என்று வந்த பிறகு படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கிறதாம் அவருக்கு. அதை நல்ல புத்தகங்களை படிக்க செலவிட வேண்டும் என்பதும் மீனாவின் கொள்கையாம்.
Tags : Vijay, Ponniyin Selvan
|
vendredi 25 mars 2011
பொன்னியின் செல்வன் நாவல் படிக்கும் மீனா
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire