vendredi 8 avril 2011

பகலவன் அரசியல் படம் - சீமான்


தமிழர்களின் முதல் எதி‌ரி, முதன்மையான எதி‌ரி காங்கிரஸை வீழ்த்த வீதி வீதியாகப் பிரச்சாரம் செய்து வருகிறார் சீமான். 2016இல் தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறியிருக்கும் அவர் தனது அரசியல் செயல்பாட்டை சினிமாவிலும் தொடர இருக்கிறார்.

 விஜய்யை வைத்து இயக்கும் பகலவன் படத்தைப் பற்றி கருத்து தெ‌ரிவித்திருக்கும் சீமான், இந்தப் படமே ஒரு அரசியல்தான் என்று தெ‌ரிவித்துள்ளார். 

 தாணு தயா‌ரிக்கயிருக்கும் இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி அனேகமாக விஜய் ஜோடியாக நடிக்கக்கூடும் என்கிறார்கள்.

English : This Movie is Political Movie.This Movie Heroine is Hansika.

Tags Vijay ,  Pagalavan 

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...