dimanche 10 avril 2011

இறுதிகட்ட படப்பிடிப்பில் வேலாயுதம்

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிசந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் 52வது படம் "வேலாயுதம்". இப்படத்தில் விஜய் ஜோடியாக ஜெனிலியாவும், ஹன்சிகா மோத்வானியும் நடிக்கின்றனர். ஜெனிலியா பத்திரிகையாளராகவும், ஹன்சிகா கிராமத்து பெண்ணாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் விஜய்க்கு ஓபனிங் சாங்கை மட்டும் ரூ.1.25கோடியில் 1000நடன கலைஞர்களுடன் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார் இயக்குநர். அத்துடன் படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரையும் பயன்படுத்தி இருக்கிறார் ராஜா. இப்படத்தின் 90சதவீத சூட்டிங் பணிகள் நிறைவடைந்து விட்டது. தற்போது இறுதிகட்ட சூட்டிங் பணிகள் நடைபெற்று வருகிறது. விஜய் பிறந்தநாளன்று படம் திரைக்கு வருகிறது.  



Velayudham in final schedule

After the success of Siddique'sKaavalan, Vijay is currently busy with his 52nd film Velayudham directed by Jayam Raja. Bubbly Genelia and Hansika Motwani are the heroines. Genelia D'Souza will play the role of a journalist, while Hansika Motwani will be a village belle. The latest buzz is that the film is a complete mass entertainer and 90% of the shoot has been completed. Velayudham will grace theatres in summer 2011.
Vijay Anthony is expected to compose some peppy numbers for this film produced by Aascar Ravichandran. Santhanam and Sathyan take care of the humour element.




Tags Vijay , Velayutham

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...