mercredi 13 avril 2011

விஜயின் அடுத்த படம் பகலவன் அதிரடி அரசியல் கதை



விஜய் கதாநாயகனாக நடிக்க இருக்கும் படம் பகலவன் சீமான் இயக்கத்தில்.இந்த படத்தின் வேலைகள் விறு விறுப்பாக நடைபெறுகிறது.இந்த படத்தின் நாயகியாக்க ஹன்சிகா மோத்வாணியை பேசியுள்ளனர்.ஏற்கனவே வேலாயுதம் படத்தில் இரு வரும் இணைந்து நடக்கின்றனர் .இந்த படம் விஜய்க்கும் விஜய் ரசிகர்களுக்கும் ஒரு விருந்து.இது வரைக்கும் பாக்காத விஜயை பார்க்கலாம்.இது அரசியல் சரவெடி ; ஆக்சன் படமாக உருவாகிறது.




English summary :


Vijay In Next Movie Is Pagalavan. Director By Seeman. This Movie First Political Movie For Vijay.This Movie Heroine Is Hansika. Already Vijay & Hansika Doing Velayutham Movie.This Movie Action & Politic Story.


Tags Vijay , Pagalavan 

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...