dimanche 3 avril 2011

Vijay + Siddique Combo Again?






விஜய் சித்திக் இணைந்து ப்ரண்ஸ் காவலன் என இரண்டு சூப்பர் கிட் படங்களை கொடுத்தனர்.இதனால் விஜய் மீண்டும் சித்திக் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.இதற்கும் சித்திக்கும் கண்டிப்பாக அடுத்த ஆண்டு இணைவோம் எனக்கூறியுள்ளார்.ஏற்கனவே சித்திக் மலையாளத்தில் இயக்கிய படத்தையே விஜய்க்கு ஏற்ற மாதிரி படமாக எடுக்கவுள்ளார் எனக்கூறப்படுகிறது.


Vijay + Siddique Combo Again?

Vijay and Siddique Going to do a Movie in 2012 , which will be a remake of Siddique's Malayalam Movie in Vijay's Style

Source : Dinamalar 03.04.2011









Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...