Ilaya Thalapathi Vijay has expressed gratitude to his fans and members of Vijay Makkal Iyakkam who had worked hard (in support of the AIADMK-led alliance) in the elections to Tamil Nadu Assembly.
The actor, who exercised his franchise at a Corporation School in Adyar Wednesday, said, “Elections in the past made me worry since the turn out of voters was very less.”
“But this time, I could see energy and enthusiasm in the faces of people and they voted in large numbers since morning. This is a welcome change and the results would reflect it,” he said.
Vijay was accompanied to the polling booth by father S A Chandrasekar and wife Sangeetha. It may be recalled that the actor expressed his support to the opposition AIADMK and his father called on J Jayalaltihaa thrice.
தேர்தல் கமிஷனை பாராட்டிய விஜய் |
தேர்தல் நாளன்று நடிகர் விஜய், தன் மனைவி மற்றும் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சி.யுடன் சென்னை அடையாரில் உள்ள கார்ப்பரேசன் பள்ளிக்கு வந்து வோட்டு போட்டுள்ளார். |
வாக்களித்த பின் அவரை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு,கருத்து கேட்டனர். ஒவ்வொரு தேர்தலிலும் நாற்பத்தைந்து சதவீதத்தினர் வாக்களிப்பதில்லை. இது எனக்கு வருத்தமளிக்கும். ஆனால்,இன்று வாக்களிக்க வரும் முன் டிவியில் இதுவரையில் எழுபது சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக செய்தி வரவும்,எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. இது ஒரு மாற்றம், எழுச்சி. இதற்க்கு தேர்தல் கமிஷனை பாராட்டியே ஆக வேண்டும். இந்தத் தேர்தலில் பணியாற்றிய என் மக்கள் இயக்கத்தினர், ரசிகர்களுக்கு நன்றி கூறுகிறேன் என்று கூறியுள்ளார் அவர். |
Tags : Vijay , Vijay In Politics
Aucun commentaire:
Enregistrer un commentaire