இந்த நிலையில் திடீரென இந்தப் படத்திலிருந்து விஜய் விலகிவிட்டார் என செய்திகள் வந்தன. ஆனால் இன்னொரு பக்கம், விஜய் தானாக விலகவில்லை, நீக்கப்பட்டார் என்றும், இதற்கு அதிகார பலமிக்க சிலரது வற்புறுத்தல் காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால் இது தொடர்பாக இயக்குநர் ஷங்கரும், தயாரிப்பாளர் ஜெமினி நிறுவனமும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இப்போது முதல்முறையாக இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஜெமினி நிறுவனம்.
அதில் கூறியிருப்பதாவது :
இப்போது விஜய்க்கு பதில் சூர்யாவை நடிக்க வைக்க பேச்சு நடப்பதாகக் கூறப்படுகிறது. சூர்யாவோ, தமிழ் தெலுங்கு இரண்டிலுமே நானே நாயகனாக நடிப்பதாக இருந்தால் சம்மதம் என்று கூறி வருகிறாராம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire