இயக்குனர் அமீர் சமீபத்தில் ஆனந்த விகடன் கொடுத்த பேட்டி ஒன்றில் தனது கனவுப்படமான கண்ணபிரானில் விஜய் தன் ஹீரோ என உறுதி செய்துள்ளார் அமீர்.இளையதளபதிக்குள் இருக்கும் இன்னொரு திறமைசாலியை அடையாளம் காட்ட அமர் ரெடி.அத்துடன் இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளராக தெருவித்திருக்கிறார் அமீர். விஜயும் யுவனும் இரண்டாவது முறையாக இணைகிறார். விஜயும் யுவனும் இனனைத்து நடித்த முதல் படம் புதிய கீதை.கண்ணபிரான் படம் ஒரு வன்முறை இல்லாத மதுரையை நீங்கள் பார்க்கலாம் என்று பதில் சொல்லி முடித்தார் அமீர்.dimanche 26 décembre 2010
கண்ணபிரான் படத்தின் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா
இயக்குனர் அமீர் சமீபத்தில் ஆனந்த விகடன் கொடுத்த பேட்டி ஒன்றில் தனது கனவுப்படமான கண்ணபிரானில் விஜய் தன் ஹீரோ என உறுதி செய்துள்ளார் அமீர்.இளையதளபதிக்குள் இருக்கும் இன்னொரு திறமைசாலியை அடையாளம் காட்ட அமர் ரெடி.அத்துடன் இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளராக தெருவித்திருக்கிறார் அமீர். விஜயும் யுவனும் இரண்டாவது முறையாக இணைகிறார். விஜயும் யுவனும் இனனைத்து நடித்த முதல் படம் புதிய கீதை.கண்ணபிரான் படம் ஒரு வன்முறை இல்லாத மதுரையை நீங்கள் பார்க்கலாம் என்று பதில் சொல்லி முடித்தார் அமீர்.
Inscription à :
Publier les commentaires (Atom)

Aucun commentaire:
Enregistrer un commentaire