jeudi 23 décembre 2010

சூரியா செய்வது சரியா????

விஜயின் படத்தையும் மற்றும் வேறு நடிகர்களுடைய படத்தையும் தட்டி பறித்து தானே நடிப்பதுதான் சூர்யாவின் வேலை போல் இருக்கிறது. ஆம் விஜய் நடிக்க இருந்த படம் 3 இடியட்ஸ்.அந்த படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போய்விட்டது.அந்த படத்தை சூர்யா தான் நடிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.ஒரு நடிகரால் ஒரு படம் பண்ண முடியாது என்று சொன்னால் போதும் சூரியா அந்த படத்தை நான் பண்ணி தருகிறேன் என்று சொல்லி கொண்டு ஓடி வருவர் இயக்குனரிடம்.விக்ரம் நடிக்க இருந்த படம் கஜனி அதை தட்டி பறித்துவிட்டார் சூரியா.அதே போல் விஜய் நடிக்க இருந்த படம் என்று கூட சொல்ல முடியாது 25 %  படம் எடுத்து முடிந்துவிட்டது.அதன் பின் விஜயால் அதில் நடிகமுடியாமல் போய்விட்டது.காரணம் விஜய்க்கு இயக்குனருக்கும் ஒரு சின்ன கருத்துவேறுபாடு  அதனால் விஜயால் பண்ண முடியவில்லை.அதில் நான் நடிக்கிறேன் என்று சொன்னார் சூரியா கடைசியில் அதில் அவர்தான்  நடித்தார். இதை நீங்கள் நம்புகிரிகளோ இல்லை யோ என்று எனக்கு தெரியாது. ஆனால் இதுதான் நிஜம் உங்களுக்காக சில படங்களையும் இதில் இணைக்கிறேன்.இந்த படம் சூர்யாவுக்கு ஒரு திருப்புமுனையான படம் என்று கூட சொல்லலாம்.அதை அடுத்து கஜனி படம் சூர்யாவுக்கு பெரிய திருப்புமுனையான படம் அது விக்ரம் நடிக்க இருந்த படம்.இப்ப விஜய் நடிக்க இருந்த படம் 3 இடியட்ஸ் அதை கூட பறித்து விட்டார் சூரியா.விஜயால் தான் தமிழ் சினிமாவுக்குள் கால் எடுத்து வைத்தார் சூரியா. அதை மறந்து விட்டார் போல் இருக்கிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...