mercredi 8 décembre 2010

உறுதியானது கமல், விஜய் மோதல்!

இந்த மாதம் கமலின் “மன்மதன் அம்பும்”, விஜய்யின் “காவலனும்” நேருக்கு நேர் மோதவிருக்கிறது. இதனை இரு தரப்பும் உறுதி செய்துள்ளது. காதல், காமெடி என கலக்க வருகிறது “காவலன்”. தெனாலி, பஞ்சதந்திரம் மாதி‌ரி “மன்மதன் அம்பு” ஒரு கலக்கள் காமெடிப் படமாக வெளிவரவுள்ளது.
“மன்மதன் அம்பு” வெளியாவதாக கூறப்படும் அதே 17-ம் தேதி விஜய்யின் காவலனை வெளியிட உள்ளனர். 17-ம் தேதி படம் வெளிவரும் என்பதை ஒரு சவாலாகவே கூறியுள்ளார் படத்தின் ஒட்டுமொத்த உ‌ரிமையை வாங்கியிருக்கும் ஷக்தி சிதம்பரம்.
முந்தப் போவது மன்மதனா இல்லை காவலனா?

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...