mercredi 8 décembre 2010

யார் அந்த சீனியர் நடிகர்?

 இம்மாதம் தொடங்கயிருந்த '3 இடியட்ஸ்' படத்தில் விஜய் நடிக்கவில்லை என்று முடிவு ஆனது பிறகு, அடுத்து யாரை ஹீரோவாக போடலாம் என ஷங்கர் யோசித்து வருகிறார். அமீர் ரோலுக்கு ஒரு சீனியர் ஹீரோ நடித்தால் நல்லாயிருக்கும் என ஷங்கர் நினைக்கிறாராம். மேலும் சீயான் விக்ரம், அஜீத், சூர்யா இவர்களில் யாரை போடலாம் என தனது ஜூனியரிடம் கேட்டு வருகிறாராம் ஷங்கர். 

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...