
விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்து இயக்கிக் கொண்டிருக்கும் சட்டப்படி குற்றம் படத்தில் லேட்டஸ்ட்டாக நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பற்றி பேசியிருக்கிறார்களாம் இவர்கள்.
நீதிபதியாக சத்யராஜ். வழக்கறிஞராக சீமான். ஸ்பெக்ட்ரமில் சிக்கிய அமைச்சராக ரோபோ சங்கர். இவர்கள் மூவர் கூட்டணியில் முழங்க முழங்க பேசுகிற மாதிரி ஒரு காட்சியை வைத்திருக்கிறாராம் எஸ்.ஏ.சி. கடைசியில் என்ன தீர்ப்பு சொல்லப் போகிறார்களோ தெரியாது. மகன் விஜய்யின் ஆத்திரத்தையும் சேர்த்து கணக்கு தீர்த்துக் கொண்டிருக்கிறாராம் எஸ்.ஏ.சி.
Aucun commentaire:
Enregistrer un commentaire