dimanche 27 février 2011

காவலன் மாபெரும் வெற்றியின் முக்கிய 10 காரணங்கள்::


10) விஜய்யின் எதார்த்தமான நடிப்பு.
9) நேர்த்தியான கதை மற்றும் திரைகதை,
8) அருமையான பாடல்கள்.,
7) தேவையான கதாபத்திரங்கள் மற்றும் சண்டை காட்சிகள்.,
6) விஜய் வடிவேலு வின் கலக்கல் காமெடிகள்
5) விஜயின் அலட்டல் இல்லாத நடிப்பு,, ஒரு சாதாரண இயல்பான நடிப்பு.
4) விஜய்யின் படத்திற்கு வில்லன் இல்லாமல் ஒரு துள்ளாத மனமும் துள்ளும் குஷி படம் பார்த்த திருப்தியே இயக்குனர் கொடுத்தது.
3) இதற்கும் மேல் விஜய் ரசிகர்கள் காவலனுக்கு தந்த வரவேற்ப்பு. ரசிகர்களின் மனதை சரியாக திருப்தி படுத்தியது.
2) பஞ்ச் இல்லாம,விஜய்க்கு மாஸ் இல்லாம, தேவையல்லாத பாட்டு சண்டை இல்லாம சரியான கதை கரு..

1) இந்த 1st place D.M.K தாங்க, ஏன்ன இவங்க கொடுத்த இடைஞ்சல், இவங்க போட்ட தடை, இவங்க தந்த கஷ்டம், இத பார்த்த பொது மக்கள் கூட விஜய்க்கு ஆதரவு தர முன் வந்துட்டாங்க.இவங்க போட்ட தடைகளே காவலனுக்கு ஒரு விளம்பரம்ங்க, சொந்த காசுல சூனியம் வப்பங்கனு சொன்னுவங்கள்ள அப்டி தான் காவலன தடுக்க நெனச்சு இவங்க விட்ட பத்திரிக்கை செய்திகள் கூட காவலனுக்கு விளம்பரமா அமஞ்சுருசு.. தடைகளை உடைத்த காவலன் வெற்றிய குமிசுருசு.




Tags Vijay , Kaavalan 

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...