விஜய்யின் தம்பி என்ற அறிமுகத்தோடு திரைத்துறையில் நுழைந்த, விஜயின் சித்தப்பா மகன் விக்ராந்த். இவர் விஜய்யுடன் சண்டை போட தயாராகத்தான் இருக்கிறார். இது நிஜத்துல இல்லீங்க படத்துலதான் விஜயுடன் ஒரு படத்திலாவது வில்லனாக நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார் விக்ராந்த். ஆனால் அதற்கு முன் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும் ‘சட்டப்படி குற்றம்’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் விக்ராந்த்.jeudi 3 février 2011
விஜய்க்கு நான் வில்லன் தொடை தட்டும் நடிகர்
விஜய்யின் தம்பி என்ற அறிமுகத்தோடு திரைத்துறையில் நுழைந்த, விஜயின் சித்தப்பா மகன் விக்ராந்த். இவர் விஜய்யுடன் சண்டை போட தயாராகத்தான் இருக்கிறார். இது நிஜத்துல இல்லீங்க படத்துலதான் விஜயுடன் ஒரு படத்திலாவது வில்லனாக நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார் விக்ராந்த். ஆனால் அதற்கு முன் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும் ‘சட்டப்படி குற்றம்’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் விக்ராந்த்.
Inscription à :
Publier les commentaires (Atom)

Aucun commentaire:
Enregistrer un commentaire