| இந்தி 'த்ரீ இடியட்' சை தமிழில் தனது தனித்துவமான பாணியில் 'நண்பனாக' எடுத்து வருகிறார். |
| 'மெகா' பட டைரக்டர் என பெயர் பெற்றவர் ஷங்கர். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, அனுயா ஆகியோரை வைத்து படப்பிடிப்பை தொடங்கி இருக்கின்றனர். முதல் கட்டமாக ஊட்டியில் படத்துக்கு தேவையான காட்சிகளை ஆரம்பித்து 'சூட்' பண்ணியுள்ளார். முதல் கட்ட படப்பிடிப்பு நல்ல துவக்கமாக அமைந்தது. சிரிப்பும் வேடிக்கையுமாக சென்றது. இளமையான டீமுடன் பணியாற்றியது புத்துணர்வு தந்தது என்று அனுபவத்தை வெளியிட்டுள்ளார். |
mercredi 9 février 2011
நண்பன் ஷங்கரின் ஜிலீர் ஊட்டி அனுபவம்
Inscription à :
Publier les commentaires (Atom)


Aucun commentaire:
Enregistrer un commentaire