மீனவர்களுக்கு ஆதரவாக நாகப்பட்டினத்தில் திட்டமிடப்பட்டிருந்த விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் லேசாக தடியடி நடத்தினர்.
மழை வேறு பெய்துவருவதால், நிகழ்ச்சி தொடங்குவதில் தடங்கல் ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த ரசிகர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீஸார் தடியடி நடத்தினர்.
இந்தச் சூழ்நிலையை அறிந்து கோபமடைந்த விஜய், கடும் மழை பெய்து வருவதாலும் கூட்டம் நடக்கும் இடத்தில் இருந்து வெளியேறினார்.
இன்னும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள், பொதுமக்கள் விஜய்யின் பேச்சைக் கேட்க கொட்டும் மழையிலும் காத்திருக்கின்றனர்.
Tags : Vijay

Aucun commentaire:
Enregistrer un commentaire