விஜய் நடிக்கும் வேலாயுதம் திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது.இப்படத்தின் கிளைமைக்ஸ் சண்டைக்காட்சி கோலிவூட் டக்ரத்தில் படமாக்கப்பட்டுள்ளது.விஜய் வில்லனுடன் மோதும் காட்சியில் முகமூடி அணிந்து மிக அழகாக நடித்துள்ளார் விஜய்.இக்காட்சி படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது.அடுத்து வேலாயுதம் படக்குழுவினர் விஜயின் ஒப்பினிங் பாடலை படமாக்கவுள்ளனர்.இப்பொழுது ஜெயம் ராஜா விஜய் நடிக்கும் ஓப்பினிங் பாடலை படமாக்குவதில் மும்முரமாக உள்ளார்.இப்பாடல் காட்சி பொல்லாச்சியில் உள்ள திருமலை கிரியில் சூட்பண்ணப்பட உள்ளது.இப்பாடல் 1000 நடனக்கலைஞர்களுடன் விஜய் ஆட உள்ளார்.
Tags : Vijay , Velayutham


Aucun commentaire:
Enregistrer un commentaire