மீண்டும் அதிரடியாக ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்கும்படி வற்புறுத்தி வருகிறார்களாம் விஜயை. அவரோ, நண்பன், பொன்னியின் செல்வன் என்று மீண்டும் அமைதிப் பாதையையே விரும்பிக் கொண்டிருக்கிறார்.
இவர்களின் வற்புறுத்தல்களைத் தொடர்ந்து, வேலாயுதம் படத்துக்குப் பிறகு பகலவன் படத்தைத் தொடங்குவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. காரணம் அது பட்டையக் கிளப்பும் ஆக்ஷன் என்கிறார்கள் விஜய் வட்டாரத்தில். படத்தின் கதையைப் பற்றித் தனது நெருங்கிய நண்பர்களிடம் வியந்து சொல்லிக்கொண்டிருக்கிறாராம் விஜய்!
Tags : Vijay, Pagalavan ,Ponniyin Selvan , Nanban , Velayutham


Aucun commentaire:
Enregistrer un commentaire