jeudi 10 mars 2011

விரைவில் செல்வராகவன் - விஜய் படம்

"ஆயிரத்தில் ஒருவன்" படத்திற்கு பிறகு செல்வராகவன் விக்ரமுடன் ஒரு படம் பண்ணப்போவதாகவும், விஜய்யை வைத்து ஒரு படம் பண்ணப்போவதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால் அந்த படங்களை எல்லாம் நிறுத்தி விட்டு, தன் தம்பி தனுஷை வைத்து 'இரண்டாம் உலகம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'இரண்டாம் உலகம்' படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், உலக நாயகன் கமலஹாசனை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார். இந்த இரு படங்களை முடித்து விட்டு விஜயுடன் சேர்ந்து படம் பண்ணுவர்.


Tags : Vijay 

விஜய் ரோலில் வெங்கடேஷ்


சமீபத்தில் விஜய் நடித்து வெளிவந்த 'காவலன்' திரைப்படம் மெகா ஹிட்டானது. மலையாள படத்தின் ரீமேக்கில் ஆன இந்த படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக் ஆகிறது. 'காவலன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் ரோலில் வெங்கடேஷ் நடிக்க உள்ளார். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் ஷட்டிங் நடைபெற உள்ளது. தமிழில் காவலன் படத்தை பார்த்த பின்பு தெலுங்கில் இந்த படத்தை எடுத்து நடிக்க வெங்கடேஷ் ஒப்புக் கொண்டாராம்.




Tags : Vijay , Kaavalan 

Kaavalan Official Paper AD on 10.03.2011


Tags : Vijay , Kaavalan 


mercredi 9 mars 2011

Nanban Movie Wallpapers


Tags : Vijay, Nanban 




இலியானாவை கவர்ந்த 'நண்பன்' விஜய்



இந்தி 'த்ரீ இடியட்சில்' கரீனா கபூர் நடித்த ஹீரோயின் ரோலில், தமிழில் ரீமேக்காக தயாராகும் 'நண்பன்' படத்தில் இலியானா, விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார்.
கோலிவுட்டில் 'கேடி' படத்துக்கு பிறகு தெலுங்கு பக்கம் பிசியான இலியானாவுக்கு 'நண்பன்' படத்தின் மூலமாக டைரக்டர் ஷங்கர் 'ரீ-என்ட்ரி' கொடுத்துள்ளார்.
இதனால் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகளை எதிர்பார்க்கிறார் இலி.
'நண்பன் பட சூட்டிங் டெகராடுனில் நடந்தது. ஹீரோ விஜய்யுடன் இணைந்து நான் நடித்த முதல் காட்சியை என்னால் மறக்க முடியாது. விஜய்யோட சென்ஸ் ஆஃப் ஹியுமர் எனக்கு பிடிசிருந்தது.
அவர் இப்படி 'கலகலவென' ஜாலியாக பழகுவாருன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அவரோட 'வொர்க்' பண்றது அட்டகாசமாக இருக்கு என்கிறார் 'நண்பன்' நாயகி இலியானா.
மைக்ரோ-பிளாக்கிங் சைட்டில் இலியானா, 'டெகராடுன் தட்பவெப்ப நிலை உடலுக்கு இதமாக உள்ளது' என்று கூறியுள்ளாராம்.




Tags : Vijay, Nanban 

Vijay now in the hands of Mr.Karunanidhi

Vijay Satisfies Ileana




Tags : Vijay, Nanban 


Kamal Helps Maniratnam






  Tags : Vijay, Ponniyin Selvan


பாடல் வெளியீட்டு விழாவில் ஜெ.! -வியூகம் வகுக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்...


'சட்டப்படி குற்றம்' பட வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தினம் தினம்தவணை முறையில் நிருபர்களை சந்தித்து படம் பற்றி பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரது இன்னொரு முக்கியமான வேலை போயஸ் கார்டன் கதவை தட்டுவதாகவும் இருக்கிறது. அதற்கு வெவ்வேறு காரணங்களை வெவ்வேறு தரப்பில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிஜம் வேறு என்கிறது கோடம்பாக்கத்தின் மிக முக்கியமான சோர்ஸ் ஒன்று.
சட்டப்படி குற்றம் படத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான பல விஷயங்களை மிக தைரியமாக கூறியிருக்கிறாராம் எஸ்.ஏ.சி. அது மட்டுமல்ல, காவலனுக்கு பிரச்சனை ஏற்பட்ட சமயத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையும் நேரில் சந்தித்து தனது மனக்குமுறல்களை கொட்டிவிட்டு வந்தார். இவ்வளவு வெளிப்படையாக இறங்கிவிட்ட பின், பின்வாங்கினால் பொருத்தமாக இருக்காது அல்லவா? அதனால் இம்மாதம் நடைபெற இருக்கும் பாடல் வெளியீட்டு விழாவுக்கு முன்னாள் முதல்வர் ஜெ.வை அழைத்திருக்கிறாராம். இந்த வேண்டுகோளை பரிசீலனையில் வைத்திருக்கிறாராம் ஜெ.வும்.
ஒருவேளை அவர் வர ஒப்புக் கொண்டால் முதல் பாடல் பிரதியை ஜெ.வெளியிட விஜய்யும், டைரக்டர் ஷங்கரும் பெற்றுக் கொள்வார்கள் என்கிறது அந்த தகவல் வட்டாரம்! ஒரே மேடையில் ஜெ.வும் விஜய்யும் இருக்கிற காட்சி. வரும் தேர்தலுக்கு பயன்பட்டால் இருதரப்புக்கும் சந்தோஷம்தானே!

Tags : Vijay, Sattapadi Kuttram


Tamil hero vijay-Special-news

Surya Or Vikram Mani Ratnam Under Confusion


  Tags : Vijay, Ponniyin Selvan


Nadigar Vijaykku 3 Thokuthigal

Kaavalan Official Paper AD on 09.03.2011


Tags : Vijay , Kaavalan 


Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...