காவலன் படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் பாபுவும், படத்தை வெளியிடும் சினிமா பாரடைஸ் சக்தி சிதம்பரமும், விநியோகஸ்தரர் சரவணனுடன் படத்திற்கான வெளிநாட்டு உரிமை சம்பந்தமான பிரச்சினையில் பேச்சு வார்த்தை நடத்தி, கலர் லேப் ஒப்பந்தத்தை தருவதாக ஒப்புதல் அளித்ததால் பிரச்சினை சுமூகமாக முடிந்துள்ளது.
“காவலன் படத்திற்கான வெளிநாட்டு உரிமை சம்பந்தமான பிரச்சினையில் சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டுவிட்டது. வரும் டிசம்பர் முதல் வாரத்தில் பாடல்களும், மாத இறுதியில் உலகம் முழுவதும் 1000 பிரிண்ட்டுகளுடன் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire