விஜய்க்கு கதை சொல்லிவிட்டு காத்திருக்கும் அமீரை, நான் இயக்குகிற படத்தில் ஹீரோவாக நடிங்களேன் என்று அழைத்தாராம் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் இயக்குகிற படங்களுக்கு அதிக பட்சம் முப்பது நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும். மளமளவென்று எடுத்து முடித்துவிடுவார். அந்த நம்பிக்கையில் சரி என்று சொல்லியிருக்கிறாராம் அமீர். ஜனவரி முதல் தேதியிலிருந்து படப்பிடிப்புக்கு கிளம்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire