ஷங்கர் இயக்கும் '3 இடியேட்ஸ்' படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால் எந்த அளவுக்கு உண்மை என்று நமக்கு தெரியவில்லை. விஜய் நடித்து வரும் 'வேலாயுதம்' படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை, 3 இடியட்ஸுக்காக கெட் அப் மாற்ற வேண்டியுள்ளதால் தன்னால் படத்தில் நடிக்க முடியாது என்று விஜய் ஷங்கரிடம் கூறிவிட்டதாகவும். ஷங்கரும் இதற்கு ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது. படப்பிடிப்பு நாளை மறுநாள் சென்னையில் துவங்குவதாக இருந்த நிலையில், இந்த பரபரப்பு தகவல் எழுந்துள்ளது. ஆனால் படத்திலிருந்து விலகியதாக விஜய்யோ அல்லது ஷங்கரோ எந்த ஒரு தகவலும் சொல்லவில்லை.
Aucun commentaire:
Enregistrer un commentaire