samedi 4 décembre 2010

முதல் விஜய் ரசிகர் மன்ற மாநாடு

அரசியல் தலைவர்கள் மாநாடு, கட்சி மாநாடு என பார்த்த நம்மளுக்கு புதிதாக ஒரு மாநாடு வரப்போகிறது. அது என்ன புது மாநாடு.., முதன் முறையாக விஜய் ரசிகர் மன்ற மாநாடு நடைபெறுகிறது. இதில் எல்லா ஊர்களிலும் உள்ள விஜய் ரசிகர்களும் கலந்து கொள்கின்றனர். மாநாட்டை அவரது அப்பா சந்திரசேகரும், விஜய்யும் துவக்கி வைக்கிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனவரி மாதம் திருச்சியில் முதல் ரசிகர் மன்ற மாநாடு நடத்த திட்டமிட்டிருக்கிறார் விஜய். 

என்ன விஜய் சார் மாநாட்டுக்கு பிறகு புது கட்சியா? 


Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...