தித்திக்கும் காவலன் பொங்கல்!!!
காவலன் பாடல் வெளியிடப்பட்டு பட்டய கிளப்பிக்கொண்டு இருக்கிறது. அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.ஆம் செல்போன் ரிங்க்டோனில் இருந்து FM ரேடியோகள் வரை எங்கும் காவலன் மயம் தான்.இன் நிலையில் இம்மாதம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட சித்திக் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த காவலன் திரைப்படம் வரும் பொங்கல் அன்று உலகம் முழுக்க 1000 திரைஅரங்குகளில் பிரம்மாண்டமாக வெளிவர இருக்கிறது
காவலன் படத்தில் விஜய் எதார்த்தமான ஹீரோ ஆக வருவாம்.அத்துடன் கடைசி கிளைமாக்ஸ் மனதை பறிக்கும் என விஜய் கூறியுள்ளார்.பலத்த எதிர்பார்ப்புடன் ரசிகர்களின் ஆதரவுடன் காவலன் வெளிவர இருக்கிறது.
இந்த பொங்கல் நமக்கு சூப்பர் கலக்சன்மா !!
Aucun commentaire:
Enregistrer un commentaire