இளையதளபதி விஜய் சித்திக் இயக்கத்தில் நடித்த விரைவில் வெளிவர இருக்கும் காவலன் படத்தின் ட்ரைலர் கலிபோர்னியாவில் வெளியிடப்படுகிறது.
இதன் மூலம் தமிழ் சினிமா வரலாறில் ட்ரைலர் வெளிநாட்டில் வெளியிடப்படும் முதல் தமிழ் படம் என்னும் பெருமை காவலன் படத்திக்கு கிடைத்துள்ளது. அத்துடன் கலிபோர்னியாவில் உள்ள இந்திய மத்திய தொடர்பகத்தில் நடைபெறும் நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மேலும் இப்படத்தை இந்தியாவுக்கு வெளியே உலகெங்கும் தந்திரா நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது . இப்படம் விஜய்க்கு திருப்புமுனையாக இருக்கும் எனவும் புதிய விஜயை இப்படத்தில் பார்க்கலாம் என நம்பப்படுகிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire