பரபரப்பான எதிர்பார்ப்புக்குரிய படத்தில் இரண்டு நடிகைகள் சேர்த்து நடிக்கும் போது, எப்படியாவது மோதல் மூண்டு சண்டையாகிவிடும்.
ஆனால் அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை என இருவரும் அறிவித்துள்ளார்கள்.
ஹன்சிகா, ஜெனி இருவரும் நட்பு அன்னியோன்யத்தொடு பழகி வருவதாக சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது.
தெலுங்கு படமான ஆரஞ்சில் ஜெனி, ராம் சரண் தேஜா மற்றும் ஷசான் பதம்சி ஆகியோருடன் நடித்தை பார்த்து ரசித்த ஹன்சி, ஜெனிலியா, ராம் சரண் இருவரும் நன்றாக நடித்துள்ளார்கள்.
என்ஜாய் பண்ணி படத்தை பார்த்தேன். எங்க இருவரின் நட்பையும் யாராலையும் பிரிக்க முடியாது என்கிறார். |
Aucun commentaire:
Enregistrer un commentaire