50 படங்கள் நடித்து விட்ட விஜய் அதில் 11 ரீமேக் படங்கள் நடித்திருக்கிறார். அவ்வளவே. அதிலும் 3 தோல்வி. இனியும் விஜயின் வெற்றி ரீமேக் படங்கள் மட்டுமே நினைப்பவர்கள் உண்மையை தெரிந்துக் கொள்ள வேண்டும். மேலே சொல்லாத எத்தனை விஜய் படங்கள் உங்களுக்கு நினைவில் வருகிறது? அவையெல்லாம் வெற்றிபடங்கள் இல்லையா?
Aucun commentaire:
Enregistrer un commentaire