தளபதி இன்றி தடுமாறும் இடியட்ஸ்..
விஜய்யே புறக்கணித்த இடியட்ஸ்க்கு இடி....
இளையதளபதி விஜய்யின் 53 படம் திரி இடியட்ஸ் என்று உற்சாகத்தில் இருந்த அவரது ரசிகர்கள் கனவை கலைத்தது ஜெமினி நிறுவனம்..இப்ப அவர்களும் கலங்கி இருக்கிறார்கள்.. இன்று வந்த ஒருவனை நம்பி கால் பதிக்க அவனோ (சூர்யாவோ) தன் சம்பளத்தை பன்மடங்கு உயர்த்தி கேற்கிறாராம்.. அரசனை நம்பி புருஷனை கை விட்ட நிலைமையில் தவிக்கிறது அந்த நிறுவனம்.. இதற்கிடையில் ஜீவா அதில் இருந்து விலகும் நிலைமையும் அந்த நிறுவனதிற்கு பெரும் இடி.. ஜீவா, விஜயுடன் இணையும் வாய்ப்பை எதிர் பார்த்தவர் விஜய் இல்லாமல் அவருக்கும் கொஞ்சம் தடு மாற்றம் என்று புரிகிறது.. சத்தியராஜ்ஜோ விஜயின் ரசிகர்ரென எல்லாருக்கும் தெரியும்..இனி அவர் என்ன செய்ய போகிறார் என்று குழம்பி கொண்டுருகிறது ஜெமினி.. சங்கரோ ஆரம்பத்திலேயே விஜய் அல்லது அவருக்கு நிகரானவர் இல்லை என்றால் நானும் விலகுவேன் என்று சொல்லி விட்டார்..மன்னன் இருந்தால் போதுமா தளபதி இன்றி சேனைகள் எப்படி வெல்லும் என்று புரிந்திருக்கும் ஜெமினிக்கு.........
Aucun commentaire:
Enregistrer un commentaire