dimanche 19 décembre 2010
வேலாயுதம் - பிரமாண்ட சண்டை காட்சி
எந்திரன் படத்தில் பிரம்மாண்ட ரயில் சண்டைகாட்சி ஒன்றை இயக்குனர் ஷங்கர் உருவாக்கியிருந்தார்.இந்த சண்டைகாட்சி பலராலும் வியந்து பாராட்டப்பட்டது.அதே போன்ற சண்டைக் காட்சியை இளைய தளபதி விஜய் நடிக்கும் வேலையுதத்தில் உருவாக்கவுள்ளதாக படத்தின் இயக்குனர் ராஜா கூறியுள்ளார்.இக்காட்சி படத்தில் பெரிதாக பேசப்படும் வகையில் பிரம்மாண்டமாக எடுக்கவுள்ளார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.இதனை ஆந்திர மாநிலத்தில் படமாக்க திட்டமிட்டுள்ளார்.ஹாலிவுட் துணை நடிகர்கள் இச்சண்டை காட்சியில் நடிக்கவுள்ளனர்.இதில் ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான் வழிகாட்டியாக இருப்பார் என அந்த செய்தி தெரிவிக்கிறது.இப்படத்தில் முலம் விஜயின் புதிய பரிமாணத்தினை வெளிப்படுத்துவதில் இயக்குனர் ராஜா முனைப்பாக இருக்கிறார்.இத்திரைப்படத்தில் விஜய்க்கு முக்கியமான படமாக அமையும் என ராஜா கூறினார். வேட்டை அரம்பமாயிக்சிடோய்!!!!!!!!
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire