vendredi 3 décembre 2010

காவலன்-புதிய தகவல்கள்

*காவலன் பஞ்ச் வசனம் :ஆசை பட்டு அடைவதற்க்கு இது பணம் இல்ல குணம்,அது பிறப்பிலே வரணும்.

*வடிவேலின் பழைய காமெடியான "ஆணியே புடுங்க வேணாம்" போன்ற புதிய நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

 *பாங்கொக் படபிடிப்பில் விஜய் தனது படங்களில் டூப் இல்லாமல்  சண்டைகாட்சிகளில் நடித்தமைக்காக காவலன் படத்தின் கலை இயக்குனர் விஜய்க்கு  ஒரு பரிசு கொடுத்தாராம்.   *மேட்டுப்பாளையம் படப்பிடிப்பில் ஓடும் ரயிலில் விஜய் இறங்குவது போன்ற ஒரு காட்சியாம் அதை படக்குழுவினர் டூப் மூலம் செய்யலாம் என இருக்க விஜய் தானே அந்த ஆபத்தான சீன்னில் நடித்து படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்தாராம்.*புனே படப்பிடிப்பில் படக்குழுவினர் ஒரு அடர்ந்த காட்டு பகுதியில் தங்கியிருந்தனர்.அங்கு பாம்புகளின் நடமாட்டத்தினை கண்டு பயந்தனர் விஜய் அவர்களை ஆசுவாச படுத்தி படப்பிடிப்பை முடித்துக்கொடுத்தராம்.*படத்தின் பாடல் காட்சி ஓன்று மலேசியாவில் நடுகடலில் ( 30 km தொலைவில்) படபிடிக்கபட்டதாம்.*ஒரு முறை ராஜ்கிரண் டப்பிங்கின் போது படத்தில் வரும் ஒரு காட்சியை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி விட்டாராம் பின்னர் மூன்று மணி நேரம்ரிலாக்ஸ் செய்து அன்றைய டப்பிங்கை முடித்து கொடுத்தாராம்.*படத்தின் இறுதி இருபது நிமிடங்கள் படத்தின் ஹைலைட் ஆக இருக்கும் என இயக்குனர் கூறுகின்றார்.*அசினால் கால்சீட் பிரச்சனை வந்த போதிலும் விஜய் பொறுமையாக இருந்து படக்குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்தாராம் விஜய்.*மேட்டுப்பாளையம் படப்பிடிப்பில் விஜயை பார்க்க மக்கள் திரண்ட போது படப்பிடிப்பை அமைதியான முறையில் நடைபெற மக்களை மைக் மூலம் மக்களை பலமுறை கேட்டு கொண்டாராம்

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...