என்னை, பவானியில் ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கிச்சா. மற்றவர்கள் முடியாது என நினைத்த வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அதனால் இதில் நடித்தேன். புன்னகைக்கு பூட்டு போட்டுவிட்டு நடிச்சிருக்கேன். இடையிடையே இப்படிப்பட்ட வித்தியாசமான முயற்சிகளை தொடர்வேன் என்றார் சினேகா. இதனையடுத்து பவானி, இம்மாதம் 24ம் தேதி ரிலீசாகிறது.
டிஸ்கி : இதே தேதியில்தான் விஜய் நடிக்கும் காவலன் திரைக்கு வரும் என்று தெரிகிறது
Aucun commentaire:
Enregistrer un commentaire