mercredi 15 décembre 2010

அமெரிக்காவில் தளபதி !!

 இளையதளபதி விஜயின் காவலன் திரைப்பட பாடல்கள் கடைசி வாரத்தில் வெளியிடுஆனது . ரசிகர்கள் எதிர்பார்ப்பின்படி பாடங்கள் அற்புதமாக அமைந்துள்ளது . இப்படத்தில் வித்யாசாகர் இசையமைத்துள்ளார் அணைத்து பாடல்களும் சூப்பர் டுபர் ஹிட் . பல புரளிகளுக்கு பின்னல் காவலன் திரைப்படம் இந்த பொங்கலுக்கு தித்திப்பாக வெளியிட இருக்கிறது .

அமெரிக்காவில் உள்ள ரசிகர்கள் நடிகர் விஜய்காக - vijay unplugged - music nite என்ற நிகழ்ச்சியை வருகின்ற டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது . இந்த நிகழ்ச்சியில் இளைய தளபதி விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார் .

அமெரிகால்வில் உள்ள ரசிகர்களுக்கு இளைய தளபதி விஜயை சந்திக்க இது ஒரு நல்ல வாய்ப்பு
....

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...