தனுஷின் அடுத்த படமான ஆடுகளம் பல சிக்கல்களுக்கு பிறகு பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது , இதைடுத்து இளைய தளபதி நடிக்கும் "காவலன்" திரைப்படமும் பொங்கல் அன்றே வெளியிடபடுகிறது .இதனால் தனுஷ் தளபதியிடம் போட்டியிடும் சூழ்நிலை உருவகியிள்ளது , இதனை பத்திரிக்கை நிருபர்கள் தனுஷிடம் கேட்டபோது அவர் கூறியது :
எனக்கு விஜய் சார் படம்கூட என்னோட படமும் ரிலீஸ் ஆவர்துல எனக்கு பெரிமையவும் இருக்கு அதே சமயம் சுவாரசியமாகவும் இருக்கு . இதனால நமக்குள்ள போட்டியிடுற மாதிரி இருக்கு என கூறியுள்ளார் .அப்போ ஆட்டதுள்ள தனுஷுயும் இருகாரு ...பாக்கலாம் தனுஷா இல்ல தளபதியானு..!!
Aucun commentaire:
Enregistrer un commentaire