mardi 8 février 2011

அனுயாவை தேடி வந்த நண்பன்

ஷங்கரின் இயக்கத்தில் விஜய்-ஜீவா-ஸ்ரீகாந்த் நடிக்கும் நண்பன் படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க அனுயாவிற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது

"சிவா மனசுல சக்தி" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அனுயா, அதனைத்தொடர்ந்து "மதுரை சம்பவம்", "நகரம்" உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருந்தாலும் அவரால் முன்னணி நடிகையாக ஜொலிக்க முடியவில்லை. இந்நிலையில் ஷங்கர் இயக்கும் 3-இடியட்ஸ் படத்தின் ரீமேக்கான "நண்பன்" படத்தில் நடிக்க அனுயாவிற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக இலியானா நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலியானாவின் அக்காவாக, இரண்டாவது நாயகியாக அனுயா நடிக்கிறார். இந்தி 3-இடியட்சில் மோனா 
சிங் நடித்த வேடம் தான் அனுயாவிற்கு தரப்பட்டுள்ளது.


http://www.facebook.com/pages/Nanban-nanpan/149294508450140

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...